எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா ?கமல் சாடல்
சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் கமல் கூறியுள்ளதாவது: இந்த கடிதத்தை பொறுப்புள்ள குடிமகனாகவும் , அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட…